நாட்டிலேற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தையடுத்து ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பொன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்கிடையில் குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.