அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன்  காலமானார்

Published By: Priyatharshan

18 Feb, 2018 | 05:23 PM
image

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் தனது 70 ஆவது வயதில் இன்று காலமானார்.

கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் இன்று பிற்பகல் காலமானதாக அகில இலங்கை இந்து மாமன்றம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்