(இராஜதுரை ஹஷான்)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் எதிர்கட்சி பதவியை பறித்து தமிழ் மக்களின் சாபத்திற்கு கூட்டு எதிர்கட்சி  ஒருபொழுதும் ஆளாகாது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பதவி விலகலின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டு எதிர்கட்சி இணக்கமாக செயற்படும் என கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

Image result for வாசுதேவ நாணயக்கார virakesari

எதிர்கட்சி தலைவரின் பதவி தொடர்பில் தற்போது நாட்டில் எழுந்துள்ள பொய்யான வதந்திகள் தொடர்பில் குறிப்பிடுகையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பி;ட்டார்.