பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண லஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன் இன்று ஆஜராகியுள்ளார்.

அவருக்கு எதிராக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றை அடுத்து அவரை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.