இளம் வீரர்­களைக் கொண்ட இலங்கை அணி, வலி­மை­யான மற்றும் அனு­பவ அணியை வீழ்த்தி சிறப்­பான வெற்­றியை பெற்­றுள்­ளீர்கள். இன்னும் ஒரு போட்­டியில் வெற்றி பெற்­று­விட்டால் தொடரை வென்று விடலாம் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்­கக்­கார தெரி­வித்­துள்ளார்.

மேலும், இளம் வேகப்­பந்­து­வீச்­சா­ளர்கள் சிறப்­பான முறையில் செயற்­பட்­ட­தா­கவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.