ஆண்டவர் இந்த ஆண்டை எமக்கு ஆசீர்வாதமான ஆண்டாக தந்தமைக்கு நன்றி கூறுவோம். இன்று முழு உலக கிறிஸ்தவ மக்களுக்கும் விசேடமான நாளாகின்றது. எமக்கு எவ்வளவு சொந்த தேவைகள் இருந்தாலும் அனைத்தையும் விட்டு விட்டு ஆண்டவர் பக்கம் திரும்புவோம். அவர் எமக்கு காலத்தை வகுத்துத் தந்துள்ளார். ஆண்டவர் கூறுகிறார்: (யோவே:2:12,13,14)
"இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து அழுது புலம்பிக்கொண்டு உங்கள் முழு உள்ளத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்''. எமது காலத்தை எதற்காக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம்? எங்களது உள்ளம் எவ்வளவு தூரம் ஆண்டவருக்காக காத்திருக்கிறது. இறைவார்த்தை கூறுகின்ற இந்த 'முழு உள்ளம்' இறைவனிடம் இருக்கின்றதா? அல்லது வேறு யாராவது என்னை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்களா? மனம் திரும்பி வரும்படி ஆண்டவர் எம்மை அழைக்கின்றார். எமது செப வாழ்க்கை, குடும்பச் செபம், வேதாகம வாசிப்பு, குடும்ப உறவு, அன்றாட திருப்பலி ஆகியவற்றில் இறைவனின் முழு உள்ளத்தையும் இந்த நாட்களில் காண்பதற்கு அவரது வல்லமையை வேண்டி இறஞ்சுவோமாக.
ஆண்டவரே! இரக்கமாயிரும்; ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம் (தி.பா.51)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM