கஞ்சா கலந்த மாவு பாக்கினை தன்வசம் வைத்திருந்த  18 வயதுடைய இளைஞன் ஒருவரை யாழ்ப்பாணம்  சட்டவிரோத தடுப்பு பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையம் ஒன்றில் வேலை செய்யும் இளைஞன்  25 கிராமும் 225 மில்லி கிராம் நிறையுடைய கஞ்சா கலந்த மாவு பாக்கினை வைத்திருந்தமைக்காக கைதுசெய்யப்பட்டுள்ளார்.