(ஆர். யசி )

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் அனைத்தும் நாளை ஞாயிற்க்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவுபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த  தேசப்பிரிய தெரிவித்தார்.

இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் இன்று இரவு 7 மணிமுதல் வெளியிடப்படும் எனவும் நாளை ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியுடன் அனைத்து தேர்தல் முடிவுகளும் பூரணப்படுத்தப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த  தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.