நடைபெற்று முடிந்திருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பில், ஒன்றரைக் கோடிக்கு மேலான வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாடளாவிய ரீதியில் மொத்தமாக 24 மாவட்டங்களில் 13.374 வாக்குச் சாவடிகள் மூலம் இந்த வாக்குகள் அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமுகமான முறையிலேயே தேர்தல் நடைபெற்று முடிந்திருப்பதாக மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகள் அறிக்கை அளித்துள்ளனர்.