“இணைவதா, இல்லையா? காலமே தீர்மானிக்கும்”

By Devika

09 Feb, 2018 | 03:47 PM
image

சுப்பர் ஸ்டார் ரஜினியுடன் கைகோர்ப்பதா, இல்லையா என்பதைக் காலமே முடிவுசெய்யும் என்று நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

பிரபல வார இதழ் ஒன்றில் இது பற்றித் தெரிவித்திருக்கும் கமலஹாசன், தன்னிடமும் ரஜினிகாந்திடமும் இதே கேள்வி தொடர்ச்சியாகக் கேட்கப்படுவதாகவும் அதற்கு ரஜினி ‘காலமே பதில் சொல்லும்’ என்று கூறுவதாகவும் தனது நிலைப்பாடும் அதுவே எனவும் தெரிவித்துள்ளார்.

“அரசியலில் கூட்டணி என்பது திரைப்படத்தில் இணைந்து நடிப்பது போன்றதன்று. அது பல்வேறு கட்ட நகர்வுகளுக்குப் பின்னரே தீர்மானிக்கப்பட வேண்டும். எனது கட்சியை எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்கவிருக்கிறேன். அதன் பின் கட்சிக்கான கொள்கைகள் உருவாக்கப்படவேண்டும்.

“அதேபோல், ரஜினியின் கட்சி வகுக்கும் கொள்கைகள் எம்முடன் ஒத்திசையுமானால், அப்போது தேவைகள் ஏற்பட்டால் கூட்டணி வைத்துக்கொள்வது பற்றிச் சிந்திக்கலாம்.”

இவ்வாறு கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

தனது புதிய கட்சியின் சின்னத்தை அறிவித்த ரஜினிகாந்த், தமிழ்நாட்டில் நடக்கவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகத் தெரிவித்திருந்தார்.

எனினும் தற்போது அந்த நிலைப்பாட்டில் இருந்து இறங்கி, பொதுத் தேர்தலில் களமிறங்கலாம் என முடிவு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி

2023-02-05 12:20:09
news-image

புட்டினின் நாஜி கருத்திற்கு அவுஸ்திரேலிய பிரதமர்...

2023-02-04 12:05:39
news-image

அசாம் மாநிலத்தில் சிறுமிகள் திருமணம் தொடர்பில்...

2023-02-03 16:40:28
news-image

அதானி குழும விவகாரம் | சுதந்திரமான...

2023-02-03 15:59:31
news-image

தென் கொரியாவின் முன்னாள் நீதியமைச்சருக்கு 2...

2023-02-03 14:45:41
news-image

ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களின் வாழிடமாகும் அசாம் காசிரங்கா...

2023-02-03 15:35:16
news-image

அபுதாபியிலிருந்து கேரளா நோக்கி பறந்த விமான...

2023-02-03 12:44:12
news-image

ஹரியானா - குர்கானில் திபெத்திய அகதிகள்...

2023-02-03 13:12:36
news-image

மீண்டும் 15% சரிவை சந்தித்த அதானி...

2023-02-03 12:52:25
news-image

காஷ்மீரில் குண்டுவெடிப்புகளில் தொடர்பு - தீவிரவாதியாக...

2023-02-03 12:12:52
news-image

சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக அழுத்தம் பிரயோகிக்க...

2023-02-03 12:46:00
news-image

தனது வெற்றிக்கு மோடி காரணம் என்பதை...

2023-02-03 11:12:17