நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 10 ஆம் திகதி சனிக்கிழமை மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 10 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையிலேயே நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு நடவக்கை எடுத்துள்ளதாக மதுவரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.