கடந்த தமிழ்-சிங்களப் புத்தாண்டு தினத்தன்று சரிந்து விழுந்த மீதொட்டமுல்லை குப்பைக் கிடங்கு விவகாரம் குறித்த அறிக்கை இன்று (6) ஜனாதிபதி வசம் கையளிக்கப்பட்டது.
அவ்வறிக்கையில், குப்பை அகற்றுவதற்கு பொருத்தமான தொழில்நுட்பத்தை கொழும்பு மாநகர சபை கடைப்பிடிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குப்பை அகற்றுவதற்காக வழங்கப்பட்ட பல்வேறு ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் மாநகர சபை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் இதனாலேயே முப்பது உயிர்கள் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குப்பை அகற்றும் பணிகளுக்கான செலவு, கடந்த மூன்று ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்திருப்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
2014ஆம் ஆண்டு 64 மில்லியன் ரூபாயும் 2015ஆம் ஆண்டு 182 மில்லியன் ரூபாயும் இதுவே கடந்த 2017ஆம் ஆண்டில் 232 மில்லியனாகவும் உயர்ந்திருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM