கரையோரம் என்ற பெயரில் தமிழ் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ஒரு படம் தயாராகியிருக்கிறது.
இப்படத்தில் வசிஷ்டா, கணேஷ், நிகிஷா பட்டேல், இனியா, சிம்ரன், மனோபாலா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மும்பை இசையமைப்பாளர் சுஜித் ஷெட்டி என்பவர் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ஓடியோ நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது.
இதன் போது கவர்ச்சியாக வந்திருந்த நடிகை நிகிஷா பட்டேலிடம் பேச்சுக் கொடுத்த போது, இந்த படத்தில் நான் கிளாமராக நடித்திருக்கிறேன். என் கேரக்டர் அப்படி. கேரக்டருக்கேற்ற கவர்ச்சி காட்டி நடித்திருக்கிறேன். இப்படம் ஒரு கிரைம் திரில்லர் படம். ஒவ்வொரு பத்து நிமிஷத்திற்கும் ஓடியன்சுக்கு ஷாக் இருககும். இந்த படத்தில் என்னுடன் சிம்ரன் பொலிஸ் அதிகாரியாகவும், இனியா முக்கியமான கேரக்டரிலும் நடித்திருக்கிறார்கள் என்றார்.
இந்த படம் மூலம் அதாவது கரையோரம் மூலம் இரசிகர்களின் இதயங்களுக்கு புக காத்திருக்கும் நாயகி நிகிஷா பட்டேல் மற்றும் இயக்குநர் உள்ளிட்ட பட குழுவினருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு விடைபெற்றோம்.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM