அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டுவந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் சற்றுமுன்னர் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சய்டம் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொள்ளல் உள்ளிட்ட கோரிக்கைகள் பலவற்றறை முன்னிறுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று காலை முதல் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.