மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரித்த ஆணைக்குழுவின் அறிக்கையும், பாரதூரமான ஊழல் மோசடிகள் குறித்து விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும் சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

மேலதிக செய்திகளுக்கு http://www.virakesari.lk/article/29796