மும்பையில் கடந்த 6 மாதங்களாக பொதுமக்களை தொந்தரவு செய்துவந்த குரங்கு ஒன்றினை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மும்பையின் மத்திய பகுதியில் கடந்த 6 மாதங்களாக சில குரங்குகள் உணவை திருடி வந்துள்ளன. இதையடுத்து அப் பகுதி மக்கள் அந்த குரங்குகளை விரட்ட பல்வேறு முயற்சிகளை கையாண்டும் எவ்வித பலனும் ஏற்படவில்லை.
இந்நிலையில் கடந்த வெள்ளியன்று அந்த குரங்குகளில் ஒன்று மட்டும் தனியாக வந்துள்ளது. அப்போது அப்பகுதி மக்கள் தொழில்முறை குரங்கு பிடிக்கும் நபரை வரவழைத்துள்ளனர். அவர் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் குரங்கை பிடித்துள்ளார்.
இதையடுத்து அந்த குரங்கின் கை, கால்களை கயிற்றால் கட்டி வைத்துள்ளனர். பின் பொலிஸாரிடம் குரங்கு ஒப்படைக்கப்பட்டது. பொலிஸார் அந்த குரங்கின் கை மற்றும் கால்களில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை கழற்றிவிட்டு கூண்டு ஒன்றுக்குள் அதனை அடைத்துள்ளனர்.அந்த குரங்கு வடக்கு மும்பையில் உள்ள வனப்பகுதியில் கொண்டு விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM