கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடாத்தும் பொங்கல்விழா

Published By: Robert

21 Jan, 2018 | 12:11 PM
image

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடாத்தும் பொங்கல்விழா இம்முறை திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

 

மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம் நிஷாம் தலைமையில் நடைபெற்ற இப் பொங்கல் விழாவில் பிரதம அதிதியாக கலாநிதி; ஸ்தாபகர் உலக சைவ திருச்சபை கனடா ப.அடியார் விபுலானந்தன், சிறப்பு அதிதியாக் செயற்றிட்ட தலைவர் சமயங்கள் மற்றும் விழுமியங்கள் கல்வித்துறை தேசிய கல்வி நிறுவகம் பொன்.ஜெயரூபன், ஆகியோரும் அழைப்பு அதிதிகளாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அனைத்து வலயக்கல்வி பணிப்பாளர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன்போது பலதரப்பட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகளான கும்மி, கோலாட்டம், கரகம், மற்றும் கிராமிய விளையாட்டுக்களான கிட்டிபொல்லு, கட்டைபந்து, கிளித்தட்டு போன்றனவும் நான்கு மதங்களை பிரதிபலிக்கும்  நிகழ்வுகள் நடைபெற்றது.

தலைமை தாங்கிய கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் இப் பொங்கல் விழாவானது தமிழருக்கு மாத்திரம் உரியதல்ல நான்கு மதத்தவரும் கொண்டாட வேண்டியதொரு பொது விழாவாகும் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மலேசியா - தேவி ஸ்ரீ காப்பாரூர்...

2024-07-14 21:18:06
news-image

ஏ.கே.எஸ். ஆடையகம் கிரிக்கெட் வீரர் சனத்...

2024-07-13 12:57:19
news-image

தமிழில் தேசிய கீதம் பாடிய திருகோணமலையின்...

2024-07-13 13:42:12
news-image

உலகளாவிய கொந்தளிப்புகளுக்கு மத்தியில், குடிமக்கள் சமாதானத்துக்காக...

2024-07-11 14:32:03
news-image

மன்னார் நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை...

2024-07-10 17:48:55
news-image

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் காம்யோற்சவப்...

2024-07-10 17:35:11
news-image

அஷ்ரஃப் சிஹாப்தீனின் 'சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்'...

2024-07-09 17:57:31
news-image

தெஹிவளை - கல்கிசை நகர்புற கடற்கரையை...

2024-07-09 17:58:24
news-image

சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய...

2024-07-09 17:55:16
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் காம்யோற்சவப் பெருவிழா

2024-07-09 11:22:11
news-image

முன்னாள் இராணுவத்தளபதி ஸ்ரீநாத் வீரசூரிய எழுதிய...

2024-07-08 17:39:28
news-image

உலகத் தமிழ் வர்த்தக சங்கம் (WTCC)...

2024-07-08 17:57:42