சிலியின் வட பகுதியை உள்ளூர் நேரப்படி நேற்று (20) இரவு 10 மணியளவில், ரிக்டர் அளவிலான பூகம்பம் தாக்கியது.

நிலத்துக்குக் கீழ் சுமார் 110 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க பூகோள ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த பூகம்பத்தால் சுனாமி முன்னெச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும் சேத விபரங்கள் குறித்து இன்னும் முழுமையான தகவல் வெளியிடப்படவில்லை.