அமெரிக்காவில், பணக்காரத் தந்தையொருவர் தனது மகனின் பிறந்த நாளுக்காக, ‘துகிலுரியும்’ விழாவை நடத்தி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.

குறித்த நபர், ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் தனது மகனின் பிறந்த நாளை அரைகுறை ஆடைகளுடனான பெண்களுடன் கொண்டாடிய காட்சி பரவியதையடுத்து இணையத்தில் கடும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்து வருகின்றன.

அரைகுறை ஆடை அழகி ஒருவர், பன்னிரண்டு வயதேயான சிறுவனின் கைகளைப் பிடித்து மற்றொரு அழகியின் மார்பகங்களில் வைப்பதும் சிறுவனின் தந்தை, அழகியின் இடுப்பை அணைத்தவாறு ஆட ஊக்குவிப்பதும் அந்தக் காணொளியில் பதிவாகியுள்ளது.

இதன்போது, அச்சிறுவன் மிகுந்த மிரட்சியுடனும் தயக்கத்துடனும் செய்வதறியாது நின்றமையும் அதில் பதிவாகியுள்ளது.