இலங்கையின் ரஷ்யாவிற்கான  முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் பெயரில் உள்ள காணிகளை விற்க அல்லது உரிமைமாற்றம் செய்ய இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம்  இன்று குறித்த இடைக்காலத்தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.