வாகன இறக்குமதிக்குத் தடை

By Priyatharshan

19 Jan, 2018 | 11:03 AM
image

பாதுகாப்பு விதிகளுக்கு உட்படாத  அனைத்து வாகன இறக்குமதிகளுக்கு நிதியமைச்சு தடை விதித்துள்ளது.

ஆசனப்பட்டி, பாதுகாப்பு பலூன் ஆகிய பாதுகாப்பு விதிகளுக்குட்படாத வாகனங்களின் இறக்குமதியையே எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் தடை நிதியமைச்சு தடைசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right