இலங்கை மின்சார சபையின் தலைவர் ஊழியர்கள் சிலரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார்.

இதனால் இலங்கை மின்சார சபையில் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபைத் தலைவரை பலவந்தமாக அலுவலக அறையொன்றில் ஊழியர்கள் சிலர் தடுத்து வைத்துள்ளதனாலேயே அங்கு பதற்ற நிலை நிலவுகின்றது.