மத்தியதரைக் கடல் வழியாகப் பயணித்த 400 புகலிடக் கோரிக்கையாளர்களை லிபியா மீட்பு!!!

Published By: Digital Desk 7

16 Jan, 2018 | 12:31 PM
image

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு புகலிடக் கோரிக்கையை முன்வைத்துப் பயணித்த 400 புகலிடக் கோரிக்கையாளர்களை லிபிய கரையோர காவல் பிரிவினர் நேற்று மீட்டுள்ளனர்.

400 புகலிடக் கோரிக்கையாளர்களுடன்  மத்தியதரைக் கடல் வழியாகப் பயணித்த 2 படகுகளின் இயந்திரங்களிலும் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடலில்  தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் இவர்களை  காப்பாற்றியுள்ளதாக லிபிய கரையோர காவல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களுள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அடங்குவதாகவும் லிபிய கரையோர காவல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்பெயினில் தொடர்மாடி குடியிருப்பில் தீ விபத்து...

2026-02-17 16:02:25
news-image

பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான் உட்பட...

2026-02-17 14:39:32
news-image

லண்டனில் தீவிரமாக பரவி வரும் அம்மை...

2026-02-17 12:46:45
news-image

சீனாவில் பட்டாசு கடையில் வெடி விபத்து...

2026-02-16 17:30:07
news-image

நியூசிலாந்தில் சூறாவளி ; போக்குவரத்து பாதிப்பு...

2026-02-16 15:59:58
news-image

இந்திய பிரதமர் மோடி விரைவில் இஸ்ரேலுக்கு...

2026-02-16 15:21:04
news-image

ஆபிரிக்க ஒன்றிய உச்சிமாநாட்டில் காலநிலை மாற்றம்...

2026-02-16 14:24:59
news-image

நைஜீரியாவில் 3 கிராமங்களுக்குள் நுழைந்த கும்பல்...

2026-02-16 13:35:05
news-image

ஐந்து பேருக்கு மறுவாழ்வளித்த பத்து மாத...

2026-02-16 10:02:06
news-image

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி விஷம்...

2026-02-15 15:42:16
news-image

ரஷ்யாவில் வட்ஸ்அப் செயலிக்கு தடை 

2026-02-15 11:17:58
news-image

பொது வாழ்வில் கண்ணியம் மறைந்துவிட்டது ;...

2026-02-15 11:24:12