பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பி.யாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சபாநாயகர் கருஜயசூரிய முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.