இந்தோனேஷியாவைச் சேர்ந்த ருடி எஃபென்டி என்ற நபர் தனது மனைவியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபரை கொலை செய்து அவரின் ஆணுறுப்பை வெட்டி சமைத்து உட்கொண்ட குற்றச்சாட்டில் எஃபென்டி துலாங்பவாங் நகர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரினால் கொல்லப்பட்டவரின் பெயரும் ருடி என்பது குறிப்பிடத்தக்கது. ருடியை கொன்று அவரின் ஆணுறுப்பை சமைத்து உட்கொண்டதாகவும் பின்னர் ருடியை காரரொன்றில் வைத்து எரித்ததாகவும் எபென்டி பொலிஸார் நடத்திய விசாரணையின்போது, வாக்குமூலம் அளித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.