மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை ஒரு வார காலத்தில் சபைக்கு சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்ததாக சபாநாயகர் தெரிவித்தார்.

பல்­வேறு அர­சியல் சர்ச்­சைகள், கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான கருத்து முரண்­பா­டு­க­ளுக்கு மத்­தியில் இன்­றைய தினம்  விசேட பாரா­ளு­மன்ற அமர்வு  சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில்  கூடிய போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.