கொழும்பு அதிவேக உள்ளிட்ட சில வீதிகள் இன்று முதல் மூடப்படும்.!

By Robert

10 Jan, 2018 | 09:05 AM
image

கொழும்பு – கட்­டு­நா­யக்க அதி­வேக வீதியில்,  களனி பாலம் அருகில்,  களனி மற்றும் வத்­தளை பகுதி நோக்கி வாக­னங்கள் வெளி­யே­று­வ­தற்­காக பயன்­ப­டுத்­தப்­படும் வீதிகள் இன்று காலை முதல் மூடப்பட்டுள்ளது.

உத்­தேச புதிய களனி பால நிர்­மாணப் பணி­க­ளுக்­காக  இந்த இரு வெளி­யேறும் பாதை­களும் இவ்­வாறு மூடப்­ப­டு­வ­தாக அந்த அதி­கார சபை குறிப்­பிட்­டது.

அதன்­படி இன்று முதல், கட்­டு­நா­யக்க அதி­வேக பாதை ஊடாக களனி, பேலி­ய­கொடை பகு­தி­க­ளுக்குள் வரு­வ­தற்கு பேலி­ய­கொடை வெளி­யேறும் பாதையை பயன்­ப­டுத்தி A1 கொழும்பு – கண்டி பிர­தான வீதிக்குள் நுழைய வேண்டும்.

அதேபோன்று  அதி­வேக பாதையில் இருந்து வத்­தளை, பேலி­ய­கொடை பகு­தி­க­ளுக்கு வெளி­யேறி செல்­வ­தற்­கா­கவும் பேலி­ய­கொடை வெளி­யேறல் பாதையைப் பயன்­ப­டுத்தி கொழும்பு - நீர்­கொ­ழும்பு A3 வீதிக்குச் சென்று பய­ணிக்க வேண்டும். 

எனினும் கட்­டு­நா­யக்க அதி­வேக பாதையில் இருந்து கொழும்பு நோக்கி பய­ணிக்க வழமை போன்றே  செல்ல முடியும் எனவும்  இந்த அறி­வு­றுத்­தல்­களின் பிர­காரம் இன்று முதல் மறு அறிவித்தல் வரை சாரதிகள் பயணிக்குமாறும் வீதி அபிவிருத்தி அதிகார சபை கோரியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காத்தான்குடியில் காணாமல்போனவர் ஆற்றில் இருந்து சடலமாக...

2022-11-28 17:05:19
news-image

லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 17...

2022-11-28 16:54:25
news-image

அமெரிக்க இராஜாங்க செயலாளரின் அழைப்பில் அலி...

2022-11-28 16:49:52
news-image

மின்சாரத்தில் சிக்குண்டு யானை உயிரிழப்பு

2022-11-28 16:45:50
news-image

காரை நகரில் நில அளவை மக்களின்...

2022-11-28 16:38:14
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்டு 5 நிமிடங்களில் மீண்டும்...

2022-11-28 16:31:58
news-image

2023 இல் இலங்கையின் நிலை எவ்வாறானதாக...

2022-11-28 16:34:19
news-image

மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி திட்டங்களுக்காக...

2022-11-28 16:29:49
news-image

சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டமைக்கான காரணத்தை...

2022-11-28 16:28:37
news-image

ஐஸ் போதைப்பொருள் பயன்பாடு மன நோயை...

2022-11-28 16:02:34
news-image

வங்கி ATM அட்டைகள் மூலம் பண...

2022-11-28 15:55:24
news-image

மத்திய வங்கி ஆளுநர் மீது ஜனாதிபதியின்...

2022-11-28 15:41:55