தாய்லாந்தில் புதியதொரு அழகுக் கலாச்சாரம் பரவி வருகிறது. அது........ ஆண்குறியை வெண்மையாக்குவது!
தாய்லாந்து தலைநகர் பெங்கொக்கில் இயங்கிவருகிறது ‘லிலக்ஸ் ஹொஸ்பிட்டல்’! வைத்தியசாலை என்று பெயர் இருந்தாலும் இது ஒரு அழகு நிலையம்! பல்வேறு வித்தியாசமான அம்சங்களுக்குப் பெயர்போனது இந்த நிலையம்.
இன்னிலையில், கடந்த வியாழக்கிழமை இந்த நிலையத்தின் ஊழியர் ஒருவர் காணொளி ஒன்றை முக நூல் பக்கத்தில் வெளியிட்டார்.
அதில், ஆண் ஒருவர் படுத்திருக்க, அவரது கால்கள் இரண்டும் அகலமாக வைக்கப்பட்டுள்ளன. ஊழியர் ஒருவர் லேசர் கருவி மூலம் அவரது ஆணுறுப்பை வெண்மையாக்குகிறார்.
இந்தக் காணொளி, ஒரே நாளில் பத்து இலட்சம் பேரால் பார்க்கப்பட்டு சார்பாகவும் எதிராகவும் கருத்துக்களும் பகிரப்பட்டிருந்தன.
இது போன்ற அபாயகரமான சிகிச்சைகளைச் செய்துகொள்ள வேண்டாம் என்று தாய்லாந்து மருத்துவத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. என்றபோதிலும் இதை ஒரு நாகரீகமாகக் கருதி பலரும் இங்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM