பிணைமுறி விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு தம்மிடம் கையளித்துள்ள அறிக்கை நாளை (10) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் அறிக்கை மீதான விவாதத்தை வேறொரு நாளில் நடத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்மதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.