இலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மெத்தியூஸ் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அஞ்சலோ மெத்தியூஸ் ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 அணிகளுக்கான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அணித் தலைமை தொடர்பில் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.