கையுறைக்குள் நாற்பது இலட்சம்; சாவகச்சேரி நபர் கைது

Published By: Devika

06 Jan, 2018 | 03:18 PM
image

இருபத்தையாயிரம் அமெரிக்க டொலர்களை சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த நபரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்கத் துறையினர் கைது செய்தனர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்றில், நேற்று (5) மாலை சென்னையில் இருந்து இலங்கை வந்த சாவகச்சேரியைச் சேர்ந்த இந்த நபர் (41) போலியான கையுறை ஒன்றை அணிந்து வந்திருந்தார்.

அவரது நடவடிக்கையில் சுங்கத் துறையினருக்கு சந்தேகம் தோன்றவே அவரை முழுமையான சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, அவர் வசமிருந்த சுமார் ஒன்றேகால் இலட்ச ரூபா மதிப்புள்ள சிகரெட்டுகளை சுங்கத் துறையினர் கைப்பற்றினர்.

அவரது கையுறையைச் சோதனையிட்டபோதே, அதனுள் அவர் இலங்கை மதிப்பில் சுமார் 39 இலட்ச ரூபா மதிப்பிலான அமெரிக்க டொலர்களைக் கடத்திக் கொண்டு வந்தது தெரியவந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-06-19 06:18:12
news-image

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் : வீதியில்...

2024-06-19 03:27:32
news-image

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ்த்...

2024-06-19 02:29:31
news-image

அதிக வருமானம் ஈட்டுவோருக்கே வாடகை வரி ...

2024-06-19 02:26:15
news-image

தெரிவுக்குழு அமைப்பதில் உடன்பாடு இல்லை; எதிர்க்கட்சித்...

2024-06-19 02:18:38
news-image

கடல் நீரில் மூழ்கிய இளைஞன்; ஆபத்தான...

2024-06-19 02:13:43
news-image

வரிப் பணத்தை முறையாக அறவிட்டால் புதிய...

2024-06-18 15:21:30
news-image

ஒரு நாள் இரவு காட்டில் வாழ்ந்த...

2024-06-19 01:28:05
news-image

உயர் நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுத்துறை விமர்சிப்பது...

2024-06-18 15:08:11
news-image

களுபோவில வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையில் மனித பாவனைக்குதவாத...

2024-06-18 21:41:13
news-image

இலங்கை வரவுள்ள சீன இராணுவ மருத்துவக்...

2024-06-18 14:47:35
news-image

கோட்டாவின் பாவத்தை ரணில் தூய்மைப்படுத்துகிறார் -...

2024-06-18 17:27:30