மீண்டும் டோனியிடம்

Published By: Priyatharshan

06 Jan, 2018 | 11:16 AM
image

ஐ.பி.எல்-.லின் 11ஆவது தொடர் எதிர்­வரும் ஏப்ரல் மாதம் நடை­பெ­ற­வுள்­ளது. சூதாட்ட புகார் கார­ண­மாகக் கடந்த 2 ஆண்­டு­க­ளாகத் தடை விதிக்­கப்­பட்­டி­ருந்த சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் இந்தத் தொடரில் மீண்டும் கள­மி­றங்­கு­வதால் ரசி­கர்­களின் எதிர்­பார்ப்பு கூடி­யி­ருக்­கி­றது. 

அதற்கு முன்­ன­தாகக் கடந்த 2015ஆ-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் பங்­கேற்ற 8 அணி­களும் தலா 3 வீரர்­களை ஏலத்­துக்கு முன்­பா­கவே தக்­க­வைத்­துக்­கொள்­ளலாம் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. அதன்­படி, ஒவ்வொரு அணியும் எந்­தெந்த வீரர்­களைத் தக்­க­வைத்­துள்­ளது என்­பது குறித்த அதி­கா­ர­பூர்வ பட்­டியல் தற்­போது வெளி­யா­கி­யுள்­ளது. 

சென்னை: டோனி, ரெய்னா, ஜடேஜா. 

பெங்­க­ளூரு: விராட் கோஹ்லி, ஏ.பி.டிவி­லியர்ஸ், சர்ப்ராஸ் கான். 

மும்பை: ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்பிரிட் பும்ரா. 

டெல்லி: கிறிஸ் மோரிஸ், ரிஷாப் பாண்ட், ஸ்ரேயாஸ் ஐயர். 

கொல்­கத்தா: சுனில் நரேன், அண்ட்ரூ ரஸல். 

ஹைத­ராபாத்: டேவிட் வோர்னர், புவ­னேஷ்வர் குமார். 

ராஜஸ்தான்: ஸ்டீவ் ஸ்மித். 

பஞ்சாப்: அக்ஸர் படேல். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09