(எம்.சி.நஜிமுதீன்)

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக பாராளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிப்பதற்கு கூட்டு எதிர்கட்சி தீர்மானித்துள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பொரளையில் அமைந்துள்ள என் .எம் பெரேரா நிலையத்தில் இன்று இடம்பெற்ற கூட்டு எதிர்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.