கலிபோர்னியாவை சேர்ந்த பெய்லி கிப்சன் என்ற 23 வயது இளம்பெண் தனது காதலனை பழிவாங்க கன்னித்தன்மையை ஏலம் விட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிப்சன், காதலர் தனக்கு  துரோகம் செய்து வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த  நிலையில் தன்னுடைய காதலரை பழி வாங்க தனது கன்னித்தன்மையை ஏலம் விடுவதாக அறிவித்தார்

பிரபல தொழிலதிபர் ஒருவர் கிப்சனின் கன்னித்தன்மையை ஒரு பெரும் தொகைக்கு ஏலம் எடுத்ததாக கூறப்படுகிறது.

காதலரை பழிவாங்க தனது கன்னித்தன்மையை ஏலம் விட்டு காதலரை பழிவாங்கி கொண்டாலும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.