2018ஆம் ஆண்­டுக்­கான ஐ.பி.எல். அணியில் மும்பை இந்­தியன்ஸ் அணியில் லசித் மலிங்க இடம்­பெ­று­வது சந்­தேகம் தான் என தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

Image result for லசித் மலிங்க

எதிர்­வரும் 27ஆம் திகதி ஐ.பி.எல். போட்­டி­களில் பங்­கேற்கும் வீரர்­க­ளுக்­கான ஏலம் நடை­பெ­ற­வுள்­ளது.

ஒவ்­வொரு அணியும் தனக்­காக விளை­யா­டிய மூன்று வீரர்­களை தக்­க­வைத்துக் கொள்ள முடியும், இது­த­விர ஒரு வீரரை Right To Match என்ற அடிப்­ப­டையில் தக்க வைக்­கலாம்.

மும்பை இந்­தியன்ஸ் அணி ரோஹித் ஷர்மா மற்றும் பாண்ட்யா சகோ­த­ரர்­களை தக்­க­வைக்க முடிவு செய்­துள்­ளது.

ஐ.பி.எல். தொடங்­கிய காலத்­தி­லி­ருந்தே மும்பை அணிக்­காக விளை­யாடி வரும் இலங்கை வீரர் லசித் மலிங்­கவை தக்­க­வைத்­துக்­கொள்ள விரும்­ப­வில்லை.

மேலும் Right To Match அடிப்­ப­டையில் பொல் லார்ட் அல்­லது பும்­ராவை வாங்­கலாம் என தெரி­கி­றது.

சமீ­ப­கா­ல­மாக மலிங்க சிறப்­பான ஆட்டத்தை வெளிப் படுத்தா ததே இதற்கான காரணம் என தெரிய வந்துள்ளது.