மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானியப் பிரஜையொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாளிகாவத்தை, அரலிய உயன பகுதியில் குறித்த பிரித்தானிய பிரஜையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்டவர் 37 வதுடையவரென பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.