டுபாயிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுக்கள் மீட்பு

19 Nov, 2015 | 10:57 AM
image

டுபாயிலிருந்து  சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களை சுங்க அதிகாரிகள் கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து கைப்பற்றியுள்ளனர்.

Cigarette

கைப்பற்றப்பட்ட சிகரெட்டுக்களின் பெறுமதி 35 கோடி ரூபா என சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்கிடமான கொள்கலன் ஒன்றை சோதனையிட்டபோதே குறித்த சிகரெட்டு தொகை மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒருகொடவத்தையில் தீ விபத்து

2025-06-17 19:57:42
news-image

எதிர்க்கட்சி உறுப்பினர்களை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு...

2025-06-17 17:16:04
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 11 ஆவது புதிய...

2025-06-17 18:27:52
news-image

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார்...

2025-06-17 18:14:57
news-image

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; அகழ்வாய்வுகள் முழுமையாக...

2025-06-17 18:06:42
news-image

கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் சந்தமாலி...

2025-06-17 17:48:07
news-image

ஆறு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை...

2025-06-17 17:10:33
news-image

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை...

2025-06-17 16:48:00
news-image

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின்...

2025-06-17 17:03:39
news-image

காணி மீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள்...

2025-06-17 17:02:57
news-image

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது -...

2025-06-17 16:44:12
news-image

மொரட்டுவை பகுதியில் கடலுக்குச் சென்று மாயமான...

2025-06-17 16:32:10