பிரதி அமைச்சர் பதவியில் இருந்து அண்மையில் விலகிய நிமால் லான்சா, ஒன்றிணைந்த எதிர்க் கட்சிக்கு ஆதவளிக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.

நீர்கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, முன்னாள் பிரதி அமைச்சர் நிமால் லான்சா தனது ஆதரவினை ஒன்றிணைந்த எதிரக்கட்சிக்கு வழங்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.