ஹம்பாந்தோட்டை துறைமுகம் குத்தகைக்கு வழங்கப்பட்டதில் இருந்து ஈட்டப்பட்ட 292.1 அமெரிக்க டொலர்கள் இலங்கை கணக்கில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.