நத்தார் தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் முன்னிட்டு 510 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறிய குற்றங்கள் மற்றும் பிணை கட்டணத்தை செலுத்த முடியாது நீண்டகாலம் சிறைத்தண்டனை அனுபவித்த கைதிகளே இவ்வாறு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அரசியல் கைதிகள் எவரும் விடுதலை செய்யப்படவில்லை என அருட்தந்தை சக்திவேல் இணையத்தள செய்திபிரிவிற்கு தெரிவித்தார்.