பிரித்தானியாவில் பிரிங்ட்ன் நகரில் பரபரப்பாக இயங்கும் குயின் சாலையில் தனியாக சென்று கொண்டிருந்த பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த 40 வயது மதிப்புமிக்க மர்ம நபரை பொலிஸார் தேடி வருகிறார்கள்.

குயின் சாலையில் தனியாக சென்று கொண்டிருந்த பெண்ணை  பிடித்து கீழே தள்ளிய 40 வயது மதிக்கத் தக்க மர்ம நபர் தன்னிடம் கத்தி உள்ளதாக கூறி மிரட்டி பெண் பயந்து போன நிலையில் அவரை பலாத்காரம் செய்து விட்டு தப்பியோடியுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.