போதைப்பொருள் அடங்கிய மாத்திரைகளுடன் சந்தேக நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பேலியகொடை பகுதியில் வைத்தே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து இறக்குமதிசெய்யப்பட்ட இரண்டரைக் கோடி ரூபா பெறுமதியுடைய போதைப்பொருள் மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.