நீர்கொழும்பு - கட்டுவ ரயில் கடவையில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் 16 வயதுடைய யுவதி பலியாகியுள்ளதுடன் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கெப் ரக வண்டி ரயிலுடன் மோதுண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.