கொண்டையாவை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு அழைப்பணை

19 Nov, 2015 | 10:57 AM
image

கொட்டதெனியாவ சிறுமி சேயா செதவ்மி படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட கொண்டையா என்றழைக்கப்படும்  துனேஷ் ப்ரியசாந்தவை கம்பஹா பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு பொலிஸாரால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

Kondaya

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொண்டையாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளை கண்டித்து  இனந்தெரியாத சிலர் கம்பஹா - பெம்முல்ல பகுதியில் உள்ள சில  வீடுகளுக்கு சென்று மக்களை அச்சுறுத்தியுள்ளனர்.

மேலும் இது தொடர்பில் விசாரணை நடத்த கொண்டையாவை கம்பஹா பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச சேவை சம்பள அமைப்பு கட்டமைப்பு...

2025-11-15 14:46:42
news-image

யாழில். வீதிக்கு கழிவு நீரை வெளியேற்றிய...

2025-11-15 15:14:08
news-image

மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெயை...

2025-11-15 19:39:33
news-image

வலையில் சிக்கிய அரிய வகை கடல்...

2025-11-15 14:58:45
news-image

செல்வ சந்நதியில் ஆலய சூழலில் சுகாதார...

2025-11-15 15:02:58
news-image

பாடசாலைக்கு அருகில் போதை மாத்திரைகளை விற்பனை...

2025-11-15 16:49:01
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-11-15 15:01:34
news-image

19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

2025-11-15 17:45:33
news-image

“கெஹெல்பத்தர பத்மே”வுக்கு சொந்தமான வங்கி கணக்குகள்...

2025-11-15 15:21:43
news-image

வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியில் ஆசிரிய மாணவர்களுக்கு...

2025-11-15 16:09:03
news-image

டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழலை பேணிய...

2025-11-15 13:45:40
news-image

“பாணந்துறை குடு சலிந்து“வின் போதைப்பொருள் வலையமைப்பை...

2025-11-15 15:42:26