இலங்கைக்கு 3 நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள மலேசிய பிரதமர் நஜிப் ரஸாக் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பு அலரி மாளிகையில் நடைப்பெற்றது. 

இந்த சந்திப்பின் போது பல துறைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

மேலும் தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்வது குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.