பொருத்தமற்ற குளிர் நிலையில் கொண்டு செல்லப்பட யோகட் அழிப்பு

19 Nov, 2015 | 10:57 AM
image

பொருத்தமற்ற குளிரூட்டப்பட்ட நிலையில்  யோகட் மற்றும் தயிர் தொகை ஒன்றை  கொண்டு சென்றதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட வியாபாரி ஒருவருக்கு ரூபா 12 ஆயிரம்தண்ட பணம் செலுத்தும்படி ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவான் பிரசாத் லியனகே உத்தரவிட்டுள்ளார்.

Yogurt

இவ்வாறு குற்றத்தை ஒப்பு கொண்டவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 639 யோகட் கோப்பைகளையும் 23 தயிர் சட்டிகளையும் அழிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார். பொகவந்தலாவை பொது சுகாதார பரிசோதகர் பீ.கெ.எல்.வசந்த மற்றும் ஹோனசி பொது சுகாதார பரிசோதகர் டீ.வரதராஜா ஆகியோரே இந்த பொருட்களை கைப்பற்றி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச சேவை சம்பள அமைப்பு கட்டமைப்பு...

2025-11-15 14:46:42
news-image

யாழில். வீதிக்கு கழிவு நீரை வெளியேற்றிய...

2025-11-15 15:14:08
news-image

மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெயை...

2025-11-15 19:39:33
news-image

வலையில் சிக்கிய அரிய வகை கடல்...

2025-11-15 14:58:45
news-image

செல்வ சந்நதியில் ஆலய சூழலில் சுகாதார...

2025-11-15 15:02:58
news-image

பாடசாலைக்கு அருகில் போதை மாத்திரைகளை விற்பனை...

2025-11-15 16:49:01
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-11-15 15:01:34
news-image

19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

2025-11-15 17:45:33
news-image

“கெஹெல்பத்தர பத்மே”வுக்கு சொந்தமான வங்கி கணக்குகள்...

2025-11-15 15:21:43
news-image

வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியில் ஆசிரிய மாணவர்களுக்கு...

2025-11-15 16:09:03
news-image

டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழலை பேணிய...

2025-11-15 13:45:40
news-image

“பாணந்துறை குடு சலிந்து“வின் போதைப்பொருள் வலையமைப்பை...

2025-11-15 15:42:26