நாவெல பாலத்தின் அருகில் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த மாணவர் ஹங்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார்  தெரிவித்தனர்.

அவரின் சடலம் கடற்படையால் தற்போது மீட்கப்பட்டுள்ளது.