காம்பு இல்லாத காய் எது என்று விடுகதை கேட்டால் முட்டை என்ற விடை கூறப்படுவது வழமையாக இந்தது.

எனினும் தற்போது அவவாறு கூறமுடியாத சம்பவம் ஒன்று அவிசாவளை பகுதியில் பதிவாகியுள்ளது.
அவிசாவளை வக பகுதியில் கோழி பண்ணை ஒன்றை நடாத்தி வரும் பீ.அனுலா நில்மினி என்வரின் கோழி பண்ணையிலேயே இந்த முட்டை கிடைக்கப்பெற்றுளள்ளது.
500 இற்கும் மேற்பட்ட கோழிகளை உடைய இந்த பண்ணையில் கடந்த வாரம் முட்டைகளை சேகரிக்கும் போதே இந்த முட்டை காணப்பட்டுள்ளது.
சுமார் 7 சென்றிமீற்றர் அளவு நீளமான இந்த காம்பு பகுதி முட்டையுடன் ஒட்டி கொண்டுள்ளது. இந்த முட்டையை இவர் பாதுகாப்பாக வைத்து அயலவர்களுக்கு காண்பித்து வருகின்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM