சட்டவிரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியா சென்ற 29 இலங்கையர்களை அந்நாட்டு அரசு இலங்கைக்கு நாடுகடத்தியுள்ளது.

நாடு கடத்தப்பட்ட 29 இலங்கையர்களும் விசேட விமானம் மூலம் இன்று காலை நாடு திரும்பினர்.

இவர்கள் அனைவரும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் விசாரணைக்காக ஒப்படைக்கப்படவுள்ளனர்.