ஏதிர் வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை  அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் இன்று  காலை கிளிநொச்சி மாவட்ட தேர்தல் செயலகத்தில் செலுத்தியுள்ளனா்.

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் கிளிநொச்சி அமைப்பாளர் ஜெகதீஸ்வரன்  தலைமையில் கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி  பிரதேச சபைக்கான கட்டுப் பணம் செலுத்தப்பட்டுள்ளது.